sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 மது பாட்டில் கடத்திய 2 பேர் கைது

/

 மது பாட்டில் கடத்திய 2 பேர் கைது

 மது பாட்டில் கடத்திய 2 பேர் கைது

 மது பாட்டில் கடத்திய 2 பேர் கைது


ADDED : டிச 28, 2025 05:05 AM

Google News

ADDED : டிச 28, 2025 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், விக்கிரவாண்டி அருகே மதுராப்பக்கம் பகுதியில் நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, நண்பர் திருமணத்திற்காக, புதுச்சேரியிலிருந்து பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த கள்ளக்குறிச்சி அடுத்த பல்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 42; சென்னை பெசன்ட்நகர் சி.பி.வி., நகரைச் சேர்ந்த வெங்கடேசன், 48; ஆகியோரை கைது செய்து, 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us