தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ முன்விரோத தகராறு 2 பேர் கைது

முன்விரோத தகராறு 2 பேர் கைது

முன்விரோத தகராறு 2 பேர் கைது


ADDED : மே 09, 2025 12:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2025 12:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வானுார்: வானுார் அருகே முன்விரோத தகராறில் வாலிபரை வழிமறித்து அரிவளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வானுார் அடுத்த திருச்சிற் றம்பலம் மகாவீரபுரத்தைச் சேர்ந்தவர் கலைபிரியன், 18; இவர், நேற்று முன்தினம் வீட்டில் இருந்து பூத்துறை வழியாக வில்லியனுாருக்கு பைக்கில் சென்றார்.

அப்போது முன்விரோதம் காரணமாக திருச்சிற்றம்பலளும் கூட்ரோடு மோகன் மகன் அசோகன், 19; விஜயபாபு மகன் ராகுல், 19; ஆகிய இருவரும் கலைபிரியனை வழிமறித்து தாக்கி, மறைத்து வைத்திருந்த கத்தியால், வெட்டினர். இதில், கலைப்பரியனுக்கு தலை மற்றும் கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. உடன், புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டார்.

புகாரின் பேரில் அசோகன், ராகுல் ஆகியோர் மீது ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us