sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

டாஸ்மாக்கில் தகராறு 2 பேர் கைது

/

டாஸ்மாக்கில் தகராறு 2 பேர் கைது

டாஸ்மாக்கில் தகராறு 2 பேர் கைது

டாஸ்மாக்கில் தகராறு 2 பேர் கைது


ADDED : ஏப் 04, 2025 04:23 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி அருகே டாஸ்மாக் கடையில் கடனாக பிராந்தி கேட்டு தகராறு செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் அந்தோணி லிவிங்ஸ்டன், 29, சகாயராஜ், 34; இருவரும் நேற்று முன்தினம் மாலை பாலப்பாடி டாஸ்மாக் கடையில் கடனாக பிராந்தி பாட்டில் கேட்டனர். விற்பனையாளர் நாராயணன் தர மறுத்ததால், அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

டாஸ்மாக் மேலாளர் ஸ்டாலின், 54; அளித்த புகாரின் பேரில், நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்கு பதிந்து, அந்தோணி லிவிங்ஸ்டன், சகாயராஜ் ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us