/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதிய வழித்தடத்தில் 2 அரசு பஸ்கள் இயக்கம்
/
புதிய வழித்தடத்தில் 2 அரசு பஸ்கள் இயக்கம்
ADDED : டிச 18, 2024 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அருகே மாணவர்கள் பள்ளி செல்லும் வகையில் அரசு வழித்தட பஸ்கள் துவங்கியது.
விழுப்புரம் அருகே பிடாகம் கிராமத்தில் பொதுமக்கள், மாணவ, மாணவிகள், பள்ளி, கல்லுாரி நேரங்களில் அரசு பஸ்கள் தட்டுப்பாடு உள்ளதாக, அமைச்சர் பொன்முடியிடம் தெரிவித்தனர். இதையடுத்து, அமைச்சர் பரிந்துரையின் பேரில், பிடாகம் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர காலை மற்றும் மாலை வேளைகளில் அரசு டஸ் பஸ்கள் தடம் எண். டி5எப், டி35ஏ என 2 சிங்கிள் இயக்க பொதுமக்கள் முன்னிலையில் நேற்று துவக்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், போக்குவரத்து கழக துணை மேலாளர் (வணிகம்), அலுவலர்கள் பங்கேற்றனர்.