தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ 2 பேர் கைது

2 பேர் கைது

2 பேர் கைது


ADDED : நவ 04, 2025 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2025 01:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் நேற்று காலை, நகர பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது, பானாம்பட்டு பாதை அருகே பைக்கில் அதிவேகமாக, வந்த அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ், 31; திரு.வி.க., வீதியில் பைக் ஓட்டி வந்த முத்தோப்பு பிரவின்குமார், 26; ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிந்து, கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us