ADDED : ஜன 15, 2024 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் புகையிலை விற்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் நேற்று முத்தாம்பாளையம், பிடாகம் பகுதிகளில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு, அரசால் புகையிலை பொருட்களை விற்ற முத்தாம்பாளையம் ராமகிருஷ்ணன் மனைவி குமாரி, 42; பிடாகம் தட்சணாமூர்த்தி, 45; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.