sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பைக்குகள் திருட்டு 2 வாலிபர்கள் கைது

/

பைக்குகள் திருட்டு 2 வாலிபர்கள் கைது

பைக்குகள் திருட்டு 2 வாலிபர்கள் கைது

பைக்குகள் திருட்டு 2 வாலிபர்கள் கைது


ADDED : டிச 18, 2024 06:18 AM

Google News

ADDED : டிச 18, 2024 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் பைக்குகளை திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்யன், 27; இவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் நேற்று முன்தினம் திருடு போனது.

இதேபோன்று, ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 56; என்பவரது பைக்கை நேற்று அதிகாலை 5:00 மணிக்கு 2 பேர் திருட முயன்றதை பார்த்த ராதாகிருஷ்ணன் கூச்சலிட்டார்.

உடன், அக்கம் பக்கத்தினர் திரண்டு பைக்கை திருட முயன்ற இருவரையும் பிடித்து விழுப்புரம் மேற்கு போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர்கள், பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை கணேசன்,30; திருநெல்வேலி மாவட்டம், பச்சநல்லுார் சேதுநாதன், 35; என்பதும், இருவரும் ஆதித்யன் பைக்கை திருடியதையும் ஒப்புக் கொண்டனர்.

இருவர் மீதம் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us