/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ராஜராஜேஸ்வரி பள்ளியில் 21வது வைபவ் விழா
/
ராஜராஜேஸ்வரி பள்ளியில் 21வது வைபவ் விழா
ADDED : ஏப் 04, 2025 04:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த பெலாகுப்பம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 21வது வைபவ் விழா நடந்தது.
விழாவிற்கு, பள்ளி நிறுவனர் ரகுராம் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர் மாவட்ட நீதி கோபிநாத் சின்னதுரை, மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார்.
பள்ளி தாளாளர் பத்மாவதி, மேலாளர் பாலசுப்ரமணியம், முதுநிலை முதல்வர் கலைவாணி, முதல்வர் நாராயணன், கல்வி அதிகாரி ஸ்ரீவித்யா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

