ADDED : ஆக 15, 2025 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார், ; மதுபாட்டில் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் அருங்குருக்கை கிராம பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம், 51; கோகுல், 30; பரம்பன், 45; ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து 70 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.