sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மூதாட்டியிடம் 3 சவரன் செயின் திருட்டு

/

மூதாட்டியிடம் 3 சவரன் செயின் திருட்டு

மூதாட்டியிடம் 3 சவரன் செயின் திருட்டு

மூதாட்டியிடம் 3 சவரன் செயின் திருட்டு


ADDED : ஜூலை 27, 2025 03:56 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 03:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லூர்:மூதாட்டியிடம் செயின் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஆனத்தூர் கிராமத்தை சேர்ந்த கந்தன் மனைவி கலையரசி, 65; கூலி தொழிலாளி.

இவர் நேற்று முன்தினம் மாலை அதே கிராமத்தில் நடந்த தீமிதி திருவிழாவிற்கு சென்றார். பின்னர் திருவிழா முடிந்து வீட்டிற்கு சென்ற போது கழுத்தில் அணிந்திருந்த, 3 சவரன் செயின் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இதுகுறித்து கலையரசி நேற்று மாலை திருவெண்ணெய்நல்லுார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us