ADDED : நவ 11, 2024 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் மது பாட்டில் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் சாராய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேமங்கலம் கிராமத்தில் மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், 66; ஆனத்துார் குப்புசாமி, 72; கீழ்தணியாலம்பட்டு குப்புசாமி, 47; ஒட்டனந்தல் வரதராஜ், 48; ஆகிய 4 பேரையும் கைது செய்து, 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.