தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மாணவர்களை தாக்கிய 8 பேர் மீது வழக்கு

மாணவர்களை தாக்கிய 8 பேர் மீது வழக்கு

மாணவர்களை தாக்கிய 8 பேர் மீது வழக்கு


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 04:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 04:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: பள்ளி மாணவர்களை தாக்கிய, 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் அடுத்த வளவனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டது தொடர்பாக குமாரக்குப்பம் காலனி மற்றும் நரையூர் காலனியை சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால், குமாரக்குப்பம் காலனியை சேர்ந்த, 17 வயது மாணவர்கள் இருவரை, நரையூர் காலனியை சேர்ந்த பீமா, கிருஷ்ணா, சிரஞ்சீவி, ஸ்ரீநாத், லீனஸ், சுனில், பாலா, மாதவன் ஆகியோர் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

வளவனுார் போலீசார் பீமா உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us