sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 96 போலீசாருக்கு முதல்வர் பதக்கம்

/

 96 போலீசாருக்கு முதல்வர் பதக்கம்

 96 போலீசாருக்கு முதல்வர் பதக்கம்

 96 போலீசாருக்கு முதல்வர் பதக்கம்


ADDED : ஜன 28, 2026 06:42 AM

Google News

ADDED : ஜன 28, 2026 06:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 96 போலீசாருக்கு முதல்வர் பதக்கம் வழங்கப்பட்டது.

விழுப்புரத்தில் நடந்த குடியரசு தின விழாவில், இந்தாண்டு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய, அனைத்து துறைகளைச் சேர்ந்த 353 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதே போல், காவல் துறையை சேர்ந்த 26 காவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினர்.

தொடர்ந்து, காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 96 காவலர்களுக்கு, தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. கலெக்டர் ஷேக்அப்துல்ரஹ்மான் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., அருளரசு, எஸ்.பி., சாய் பிரனீத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனையடுத்து, பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் பெற்ற போலீசார், டி.ஐ.ஜி., எஸ்.பி., ஆகியோருடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.






      Dinamalar
      Follow us