தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கடற்கரையில் எச்சரிக்கை பலகை

கடற்கரையில் எச்சரிக்கை பலகை

கடற்கரையில் எச்சரிக்கை பலகை


UPDATED : அக் 08, 2026 08:00 PM

ADDED : அக் 08, 2026 07:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 08:00 PM ADDED : அக் 08, 2026 07:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோட்டக்குப்பம்: தந்திராயன்குப்பம் கடற்கரை பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.

புதுக்குப்பம் கடலோர காவல் துறை சார்பில், கோட்டக்குப்பம் அடுத்த தந்திராயன்குப்பம், பெரிய முதலியார்சாவடி மற்றும் பொம்மையார்பாளையம் பகுதியில், சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க தடை செய்யும் விதமாக எச்சரிக்கை பலகை வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில், கடலோர காவல் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் அப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. அப்போது கடலில் குளிக்க சென்ற சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை வழங்கி, அனுப்பி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us