/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரேஷன் கடைக்கு இடம் தேர்வு கூடுதல் கலெக்டர் ஆய்வு
/
ரேஷன் கடைக்கு இடம் தேர்வு கூடுதல் கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூலை 25, 2025 10:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி, ;விக்கிரவாண்டி தொகுதி விராட்டிக்குப்பத்தில் புதிய ரேஷன் கடைக்கான இடத்தை தேர்வு செய்ய கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.
விராட்டிக்குப்பம், ஸ்டாலின் நகர் பகுதியில் புதிய ரேஷன் கடை திறக்க மக்கள் கோரிக்கை வைத்ததின் பேரில் நேற்று முன்தினம் கூடுதல் கலெக்டர் பத்மஜா, ரேஷன் கடை அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்தார்.
அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., பி.டி.ஓ., ராஜவேல், பொறியாளர் அசோக், ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் அசோக் சதாசிவம், சதீஷ், தொகுதி ஒருங்கிணைப்பாளர் சுந்தர், மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற் றனர்.