/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
/
அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
ADDED : அக் 08, 2024 03:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: தீவனுாரில் நடந்த அ.தி.மு.க.,செயல்வீரர்கள் கூட்டத்தில் மாஜி அமைச்சர் சண்முகம் பேசினார்.
மயிலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க.,செயல்வீரர்கள் கூட்டம் நேற்று முன்தினம் மாலை தீவனுாரில் நடந்தது.
ஒன்றிய செயலாளர் விஜயன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சண்முகம் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சிராமச்சந்திரன், மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணை தலைவர் ஏழுமலை, வழக்கறிஞர் பிரிவு தொகுதி செயலாளர் சம்பத், ஒன்றிய ஜெ.,பேரவை செயலாளர் சீனுவாசன், தொழிற்சங்க பாஸ்கர், மகளிரணி ஆனந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.