/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., கவுன்சிலர் பொங்கல் பரிசு வழங்கல்
/
அ.தி.மு.க., கவுன்சிலர் பொங்கல் பரிசு வழங்கல்
ADDED : ஜன 01, 2025 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்  'விழுப்புரம் நகராட்சி 9 வது வார்டு பகுதியில் பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
விழுப்புரம் நகர அ.தி.மு.க., துணை செயலாளர் வழக்கறிஞர் செந்தில் தலைமை தாங்கினார். நகர மன்ற கவுன்சிலர் ராதிகா செந்தில் கலந்துக் கொண்டு, பொதுமக்களுக்கு சேலை, டைரி, காலண்டர், இனிப்பு ஆகிய பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார்.
இதில், நிர்வாகிகள் ரத்தினம், ைஹதர்ெஷரீப், இளங்கோ, செந்தில், லியாகத்அலி, ஞானம், கார்த்தி, நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

