sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

/

 அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

 அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

 அ.தி.மு.க., பொதுக்கூட்டம்


ADDED : மார் 07, 2026 05:07 AM

Google News

ADDED : மார் 07, 2026 05:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78வது பிறந்தநாள் விழாவையொட்டி அ.தி.மு.க., சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது.

அரசூர் கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம் வரவேற்றார். செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல், மாணவரணி செயலாளர் பாக்கியராஜ், பாசறை செயலாளர் வினோத்குமார், பாசறை தலைவர் வெங்கடாஜலபதி, ஊராட்சி தலைவர் ரவிசந்திரன், முன்னாள் ஒன்றிய சேர்மன் மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், மகளிரணி துணைச் செயலாளர் காயத்ரி சிறப்புரையாற்றினர்.

முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு, ஒன்றிய செயலாளர்கள் ராமலிங்கம், செண்பகவேல், மணிராஜ், பொதுக்குழு உறுப்பினர் மணி, முன்னாள் ஊராட்சி தலைவர் மேகநாதன், ஒன்றிய மாணவரணி செயலாளர் சின்னசாமி, அரசூர் கிளைச் செயலாளர் அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர். ஒன்றிய இணைச் செயலாளர் சேகர் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us