தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்


UPDATED : அக் 27, 2026 05:03 AM

ADDED : அக் 26, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 05:03 AM ADDED : அக் 26, 2026 07:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செஞ்சி: ஆலம்பூண்டியில் காணாமல் போன 7 வயது சிறுமியை கண்டுபிடிக்காத அரசையும், போலீசையும் கண்டித்து அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

முன்னாள் எம்.பி., ஏழுமலை முன்னிலை வகித்தார். செஞ்சி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய மாவட்ட செயலாளர் பசுபதி பேசுகையில், 'வீட்டில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி மாயமாகியிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இன்னும் 5 நாட்களில் சிறுமியை கண்டுபிடிக்கா விட்டால் அ.தி.மு.க., சார்பில் விழுப்புரத்தில் மாபெரும் ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடைபெறும்' என்றார்.

இளைஞரணி மாவட்ட செயலாளர் பிரித்விராஜ், செஞ்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் லட்சுமிகாந்தன், நகர செயலாளர் சுந்தரராஜன், மாவட்ட மகளிரணி தலைவர் மல்லிகா, ஒன்றிய செயலாளர்கள் புண்ணியமூர்த்தி, முரளி, சகாதேவன், தனசேகர், இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர் கணபதி, முன்னாள் கவுன்சிலர்கள் துரை, பூங்குன்றம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.

மாவட்ட அவைத் தலைவர் தேவராஜ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us