sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அ.தி.மு.க., வில் இணைந்த மாற்று கட்சியினர் 

/

அ.தி.மு.க., வில் இணைந்த மாற்று கட்சியினர் 

அ.தி.மு.க., வில் இணைந்த மாற்று கட்சியினர் 

அ.தி.மு.க., வில் இணைந்த மாற்று கட்சியினர் 


ADDED : நவ 12, 2025 06:41 AM

Google News

ADDED : நவ 12, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனத்தில் தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மாவட்ட செயலாளர் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

செஞ்சி கிழக்கு ஒன்றியம், அந்தியூர், வரிக்கல் கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 50 பேர், திண்டிவனத்தில், மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் சண்முகம் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

செஞ்சி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் சோழன், விழுப்புரம் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us