தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ உரூஸ் விழா

உரூஸ் விழா

உரூஸ் விழா


ADDED : பிப் 09, 2025 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2025 06:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் மஹபூப் சுபஹானி அவுலியா தர்காவில் 46ஆம் ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் விழா நடந்தது.

விழாவை முன்னிட்டு தர்காவில், நேற்று முன்தினம் மாலை கொடி ஏற்றமும், சிறப்பு பாத்தியாவும் , ஜியாபத் எனும் பொது விருந்தும் நடந்தது. இரவு, சந்தனக்கூடு ஊர்வலமும் நடந்தது.

விழாவில் உரூஸ் கமிட்டியினர், கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us