தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஆண்டாள் உற்சவர் சிலை பிரதிஷ்டை

 ஆண்டாள் உற்சவர் சிலை பிரதிஷ்டை

 ஆண்டாள் உற்சவர் சிலை பிரதிஷ்டை


ADDED : டிச 15, 2025 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2025 06:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பெருமாள் கோவிலில் ஆண்டாள் உற்சவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு பக்தர்களால் வெள்ளியில் உற்சவர் சிலை செய்யப்பட்டது. அதன் பிரதிஷ்டியை முன்னிட்டு நேற்று அதிகாலை 5:00 மணியளவில் புண்ணியாக வாசனம், அக்னி பிரதிஷ்டை ஹோமம், சிலை கண் திறத்தல், விஸ்வரூபம், மகாசந்தி ஹோமம், திருமஞ்சனம், மகா பூர்ணாஹூதி, யாகசாலை பூஜை நடந்து ஆண்டாள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது .

யாகசாலை பூஜை மற்றும் திருமஞ்சனங்களை ஆலகிராமம் பாலாஜி பட்டாச்சாரியார் தலைமையில் திருவந்திபுரம் வெங்கடேஷ் பிரசன்னா பட்டாச்சாரியார் செய்திருந்தனர்.

விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us