/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அங்காளம்மன் கோவில் கும்பாபிேஷகம்
/
அங்காளம்மன் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : நவ 10, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனத்திலுள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிேஷகம் வரும் 17 ம் தேதி நடக்கின்றது.
திண்டிவனம்-செஞ்சி ரோட்டிலுள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், செல்வகணபதி, சிவலிங்கம், துர்க்கை அம்மன், நவகிரகங்கள் ஆலயத்தின் மகா கும்பாபிேஷகம் வரும் 17 தேதி காலை 7.45 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் நடக்க உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை திண்டிவனம் பருவத ராஜகுல மீனவ சமூக ஆலய தர்மகர்த்தாக்கள், பங்கு தாரரர்கள் செய்து வருகின்றனர்.