/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வானுார் அரசு கல்லுாரியில் ஆண்டு மலர் வெளியீடு
/
வானுார் அரசு கல்லுாரியில் ஆண்டு மலர் வெளியீடு
ADDED : செப் 21, 2024 05:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் ஆண்டு மலர் வெளியீட்டு விழா நடந்தது.
கல்லுாரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செயல்பாடுகள் அடங்கிய ஆண்டு மலர் தயாரிக்கப்பட்டது.
ஆண்டு மலர் தயாரிப்புக்குழு தலைவராக கல்லுாரி முதல்வர் வில்லியம் செயல்பட்டார். ஆண்டு மலரை, கலெக்டர் பழனி வெளியிட்டார். ரவிக்குமார் எம்.பி., வானுார் ஒன்றிய சேர்மன் உஷா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், மாவட்ட கவுன்சிலர் ஜெயச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.