தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அரசு பள்ளியில் ஆண்டு விழா

அரசு பள்ளியில் ஆண்டு விழா

அரசு பள்ளியில் ஆண்டு விழா


ADDED : பிப் 22, 2024 11:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2024 11:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மயிலம்: மயிலம் அடுத்த கொத்தமங்கலம் அரசு பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

தலைமை ஆசிரியர் தண்டபாணி தலைமை தாங்கினார். பள்ளி பொறுப்பு ஆசிரியர் ஜெயராஜ்பிரபு வரவேற்றார்.

ஊராட்சி தலைவி மலர்க்கொடி மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவி வள்ளி, துணைத் தலைவி அமுதா முன்னிலை வகித்தனர். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பள்ளி ஆசிரியர்கள் புருஷோத்தமன், ரேகா, அலுவலக ஆய்வக உதவியாளர் குமரவேல் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us