sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மயிலம் சார் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

/

மயிலம் சார் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

மயிலம் சார் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

மயிலம் சார் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை


ADDED : நவ 09, 2024 07:53 AM

Google News

ADDED : நவ 09, 2024 07:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த சோதனையைத் தொடர்ந்து, நேற்று திண்டிவனத்தில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை 6:30 மணியிலிருந்து இரவு 8:15 மணி வரை டி.எஸ்.பி., அழகேசன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதில், கணக்கில் வராத பணம் ரூ.1.20 லட்சம் மற்றும் சில ஆவணங்கள் சிக்கியது. இதுதொடர்பாக, சார் பதிவாளர் வெங்கடேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று காலை 7:00 மணியளவில், திண்டிவனம், ஜெயபுரம் மூன்றாவது தெருவில் உள்ள அபார்ட்மெண்ட்டில் வசித்து வரும் சார் பதிவாளர் வெங்கடேஸ்வரி வீட்டில், லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் மதியம் 12:45 மணிவரை சோதனை நடத்தினர்.

சுமார் 6:00 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் பணம் மற்றும் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை.






      Dinamalar
      Follow us