/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஊழல் தடுப்பு பவுண்டேஷன் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்
/
ஊழல் தடுப்பு பவுண்டேஷன் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்
ஊழல் தடுப்பு பவுண்டேஷன் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்
ஊழல் தடுப்பு பவுண்டேஷன் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்
ADDED : டிச 08, 2025 06:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சியில் ஊழல் தடுப்பு பவுண்டேஷன் ஆப் இந்தியா மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் லுார்து சாவியோ தலைமை தாங்கினர்.
மாவட்ட ஒருங்கிணைப் பாளர்கள் வெங்கடேசன், ரமேஷ், ராஜன் முன்னிலை வகித்தனர்.
நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் ராஜு தனஞ்செயன், நிர்வாகிகள் ராஜா, குமாரசாமி, அப்போலின் தாஸ், பழனி மற்றும் மேற்பார்வை யாளர்கள் பங்கேற்றனர்.