
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட தலைவர் இருவேல்பட்டு குமார், விழுப்புரம் மண்டல செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், மாநில செயற்குழு உறுப்பினர் சேகர், தெற்கு மாவட்ட தலைவர் ஜெயஸ்டாலின், செயலாளர் செல்லா, பொருளாளர் ராஜேந்திரன், வடக்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் நாராயணன் ஆகியோரை கட்சித் தலைவர் தமிழரசன் நியமனம் செய்துள்ளார்.

