ADDED : நவ 30, 2024 06:38 AM

அ நிறம் | அளவு
கண்டமங்கலம் : கண்டமங்கலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., ஆதி திராவிடர் நலக்குழு அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒன்றிய ஆதி திராவிடர் நலக்குழு அமைப்பாளராக பள்ளித்தென்னல் சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
துணை அமைப்பாளர்களாக நவமால்காப்பேர் முத்துக்குமரன், சின்ன பாபுசமுத்திரம் ரமேஷ், கண்டமங்கலம் அலக்சாண்டர், கலித்திரம்பட்டு விஜயகுமார் மற்றும் நவமால்மருதுார் திருமலை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
