
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டமங்கலம் : கண்டமங்கலம் தெற்கு வட்டார காங்., தலைவராக அய்யப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மத்திய மாவட்ட காங்., தலைவர் சீனிவாசகுமார் பரிந்துரையின் பேரில் நவமால்காப்பேர் கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பனை, கண்டமங்கலம் தெற்கு வட்டார தலைவராக மாநில தலைவர் அழகிரி நியமினம் செய்துள்ளார்.

