
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம் ஒன்றிய தி.மு.க., விவசாய அணி அமைப்பாளராக பாஸ்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நாணல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவரை மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் பரிந்துரையின் பேரில் விழுப் புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் மஸ்தான், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளராக நியமனம் செய்துள்ளார்.