ADDED : மார் 31, 2026 07:24 PM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட பா.ஜ., துணைத் தலைவராக செந்தில்முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், துணைத் தலைவர் சம்பத், செயலாளர் வினோஜ் செல்வம், மாவட்ட பார்வையாளர் மீனாட்சி நித்தியசுந்தர் ஆகியோர் ஒப்புதலோடு விழுப்புரம் தெற்கு மாவட்ட துணைத் தலைவராக செந்தில்முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட தலைவர் தர்மராஜ் பரிந்துரையின் பேரில், நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
