sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 பிரம்மாகுமாரிகள் தியான நிலைய சேவாதாரிகளுக்கு பாராட்டு விழா

/

 பிரம்மாகுமாரிகள் தியான நிலைய சேவாதாரிகளுக்கு பாராட்டு விழா

 பிரம்மாகுமாரிகள் தியான நிலைய சேவாதாரிகளுக்கு பாராட்டு விழா

 பிரம்மாகுமாரிகள் தியான நிலைய சேவாதாரிகளுக்கு பாராட்டு விழா


ADDED : நவ 24, 2025 06:33 AM

Google News

ADDED : நவ 24, 2025 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுார் பிரம்மாகுமாரிகள் தியான நிலையத்தில் ஆன்மீக சேவாதாரிகளுக்கான பாராட்டு விழா நடந்தது.

வளவனுார் பிரம்மாகுமாரிகள் ராஜயோக தியான நிலையம் கடந்த 21 ஆண்டுகளாக ஆன்மீக சேவை செய்து வருகிறது. இங்கு தினந்தோறும் காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை ஞான உபதேசம், ராஜயோக தியான பயிற்சி இலவசமாக கற்றுத்தரப்படுகிறது. ஏராளமான பொதுமக்கள் தியான பயிற்சி பெறுகின்றனர்.

இந்த மையத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக சேவை செய்த ஈஸ்வரிய சேவாதாரிகளை பாராட்டி கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த தியான பயிற்சி தொடர்ந்து செய்வதால், ஆயுட்காலம் அதிகரிப்பதோடு, குடும்பத்தில் நிம்மதி, சந்தோஷம் கிடைப்பதாக, மைய நிர்வாகி செல்வமுத்துகுமரன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us