sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மதுபோதையில் தாக்குதல்; 2 பேர் மீது வழக்கு பதிவு

/

மதுபோதையில் தாக்குதல்; 2 பேர் மீது வழக்கு பதிவு

மதுபோதையில் தாக்குதல்; 2 பேர் மீது வழக்கு பதிவு

மதுபோதையில் தாக்குதல்; 2 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : மார் 13, 2024 06:32 AM

Google News

ADDED : மார் 13, 2024 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அருகே மது போதையில், வாலிபர்களைத் தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

விழுப்புரம் அடுத்த கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையன் மகன் ஆகாஷ், 27; இவரது நண்பர்கள் அருண்குமார், 25; விக்னேஷ், 28; நேற்று முன்தினம் இரவு, தன்சிங்குபாளையம் ரேணுகாம்பாள் கோவிலின் பின்புறம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, மது போதையில் அங்கு வந்த நரையூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சிரஞ்சீவி, 25; மணியரசன் மகன் மைக்கேல், 26; ஆகியோர் ஆகாஷ் மற்றும் அவரது நண்பர்களிடம் தகராறு செய்து, தாக்கி, மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில், சிரஞ்சீவி, மைக்கேல் ஆகியோர் மீது வளவனுார் போலீசார், மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us