/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வழக்கறிஞர் அலுவலகம் திறப்பு விழா
/
வழக்கறிஞர் அலுவலகம் திறப்பு விழா
ADDED : அக் 04, 2025 07:11 AM

செஞ்சி : செஞ்சியில் ஆர்.கே.எஸ்., வழக்கறிஞர் அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
செஞ்சி, திண்டிவனம் சாலையில் வழக்கறிஞர்கள் காளிதாஸ், சரிதா காளிதாஸ் ஆகியோரின், ஆர்.கே.எஸ்., வழக்கறிஞர் அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
தி.மு.க., தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவா அலுவலகத்தை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.
மாவட்ட கவுன்சிலர் குமரேசன், முன்னாள் கவுன்சிலர்கள் முனுசாமி, ஸ்டாலின், அரசு வழக்கறிஞர் தமிழ்ச்செல்வி கர்ணன் முன்னிலை வகித்தனர்.
வழக்கறிஞர்கள் மஞ்சுளா தணிகாசலம், அன்பு செல்வம், சரவணன், ரஸ்கின் ராஜ்குமார், ஜெகனாதன், பாபு, காமராஜ், உத்ரவேல், பாஸ்கர், மாணிக்கம், கோபி, சந்திர சேகர், தமிழரசன்,ஆனந்தகுமார், ராஜசேகர், பாக்கியராஜ் மற்றும் ஆசிரியர் ஏழுமலை, பூங்குழலி, அருள்ராஜ் ஏழுமலை, ராஜா, ரமேஷ், சேட்டு ஆகியோர் கலந்து கொண்டனர். வழக்கறிஞர் காளிதாஸ், சரிதா காளிதாஸ் வரவேற் றனர்.