தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : அக் 05, 2024 11:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 05, 2024 11:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி: முட்டத்துாரில் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பங்கேற்ற உடல் உறுப்புதான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

முட்டத்துார் ஒய்காப் மேல்நிலை பள்ளியில் நடந்த ஊர்வலத்திற்கு, திட்ட அலுவலர் டேவிட் சார்லஸ் தலைமை தாங்கினார். ஜே.ஆர்.சி., மாவட்ட கன்வீனர் பாபு செல்வதுரை ஊர்வலத்தைத் துவக்கி வைத்து உடல் உறுப்பு தான முக்கியத்துவம் குறித்து பேசினார். ஊர்வலத்தில் மாணவர்கள், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கிச் சென்றனர். ஊராட்சி தலைவர் விஜயா, ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us