தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஜன 31, 2026 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 06:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: சுவாமி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, எனது இளைய பாரதம் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் தும்பூர் கிராமத்தில் நடந்தது.

ஊர்வலத்தை தாசில்தார்கள் பாரதிதாசன், செல்வமூர்த்தி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். ஜோலாதாஸ் வரவேற்றார். கல்லுாரி தலைவர் தியாகராஜன், முதல்வர் கெஜலட்சுமி, அன்னியூர் அரசு கலை கல்லுாரி முதல்வர் அசோகன், பேராசிரியர் அருணாசலம் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் சஞ்சனா வாட்ஸ் நோக்கவுரையாற்றினார்.

ஊர்வலத்தில் மாணவ, மாணவியர், வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷமிட்டு சென்றனர்.

ரெட்கிராஸ் அலுவலக செயலாளர் சிவகங்கா, பாரத்மித்ரன் அறக்கட்டளை நிறுவனர் முருகவேல், மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர் கமலா உட்பட மாணவிகள், ரெட்கிராஸ் அமைப்பு, மகளிரமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us