sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 விழிப்புணர்வு ஊர்வலம்

/

 விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : பிப் 06, 2026 05:51 AM

Google News

ADDED : பிப் 06, 2026 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: கிளியனுார் ரங்கபூபதி நர்சிங் கல்லுாரி சார்பில் புற்று நோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு திண்டிவனம் அடுத்த கிளியனுார் ரங்கபூபதி நர்சிங் கல்லுாரி சார்பில் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கல்லுாரி தாளாளர் ரங்கபூபதி கொடியசைத்து துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் மேனகா காந்தி முன்னிலை வகித்தார். துணை முதல்வர் மாலதி, ஆரோவில் இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்ஙேகற்றனர்.






      Dinamalar
      Follow us