தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : மார் 28, 2026 06:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 06:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செஞ்சி: செஞ்சியில் நேற்று பேரூராட்சி சார்பில் அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் பங்கேற்ற 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

பேரூராட்சி செயல் அலுவலர் குணாளன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். தாசில்தார் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தமிழரசன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

ஊர்வலத்தில், முதல் தலைமுறை வாக்காளர்களும், பொது மக்களும் தேர்தலில் ஓட்டளித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகளை மாணவிகள் ஏந்தி சென்றனர். ஆர்.ஐ., சதீஷ், வி.ஏ.ஒ., ராஜா மற்றும் ஆசிரியர்கள், பேரூராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us