தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : அக் 21, 2026 07:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2026 07:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டிவனம்: திண்டிவனத்திலுள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் பூச்சிக்கொல்லி பயன்பாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திண்டிவனத்திலுள்ள வேளாண்மை அறிவியல் நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தனுகா நிறுவனம் இணைந்து பூச்சிக்கொல்லிகள் மற்றும் பூஞ்சைக்கொல்லிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

பூச்சிக்கொல்லிகள் மற்றும் பூஞ்சைக்கொல்லிகளைப் பாதுகாப்பாகவும் முறையாகவும் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற தலைப்பில் வாழவச்சனுாரை சேர்ந்த வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் மாதிரி வடிவம் ஒன்றை உருவாக்கி, அதன் செயல்பாடுகள் மற்றும் முக்கியத்துவத்தை விளக்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us