நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: திண்டிவனம் அருகே புதரில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை சடலம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திண்டிவனம் அருகே ஆவணிப்பூர் பாலம் அருகே புதர் பகுதியில், பிறந்து சில மணி நேரம் ஆன பச்சிளம் பெண் குழந்தை உடல் நேற்று மதியம் கிடந்துள்ளது.
இது குறித்து, அந்த கிராம வி.ஏ.ஓ., பிரதீப் அளித்த புகாரின் பேரில், ஒலக்கூர் போலீசார் வந்து, உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.