ADDED : செப் 23, 2024 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : சென்னை அடுத்த பெரிய பள்ளிச்சேரி, ஆனந்த விநாயகர் நகரைச் சேர்ந்தவர் விஜய் ஆரோக்கியராஜ், 47; கூலித் தொழிலாளி.
நேற்று முன்தினம் காணை யிலிருந்து மாம்பழப்பட்டு சாலையில், நடந்து சென்ற போது, பின்னால் வந்த பைக் மோதி படுகாயமடைந்தார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு, அங்கு அவர் இறந்தார்.