/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனத்தில் பைக் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வரை
/
திண்டிவனத்தில் பைக் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வரை
திண்டிவனத்தில் பைக் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வரை
திண்டிவனத்தில் பைக் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வரை
ADDED : ஜன 23, 2025 05:43 AM
திண்டிவனம்: திண்டிவனத்தில் வீட்டு முன் நிறுத்தியிருந்த இரண்டரை  லட்சம் மதிப்புள்ள பைக்கை திருடி சென்ற இரண்டு பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
திண்டிவனம், பஜனை கோவில் தெருவில் வசிப்பவர் பாலாஜி, 22. இவர் மறைமலைநகரிலுள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். பொங்கல் பண்டிகைக்காக பாலாஜி திண்டிவனத்திற்கு வந்துள்ளார்.
இவருக்கு சொந்தமான யமஹா பைக்( பி.ஒய்01டிபி.0191) கடந்த 17 ம் தேதி வீட்டின்  முன் நிறுத்தியிருந்தார். அடுத்த நாள் காலை பார்த்த போது, பைக்கை யாரே திருடிச்சென்றது  தெரியவந்தது. இதன் மதிப்பு  ரூ.இரண்டரை லட்சமாகும் .
இதுகுறித்து பாலாஜி திண்டிவனம் டவுன் போலீசில் புகார் செய்தார். மேலும் திருடு நடந்த இடத்திலுள்ள சி.சி.டி.வி., புட்டேஜில் இரண்டு பேர் வந்து பைக்கை திருடிக்கொண்டு சென்றது தெரியவந்தது. இதில் ஒருவர் ெஹல்மெட் அணிந்துள்ளார்.  போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

