/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிறுவள்ளிக்குப்பத்தில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா
/
சிறுவள்ளிக்குப்பத்தில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா
சிறுவள்ளிக்குப்பத்தில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா
சிறுவள்ளிக்குப்பத்தில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா
ADDED : ஜன 18, 2024 04:31 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தெற்கு ஒன்றியம், சிறுவள்ளிக்குப்பத்தில் நடந்த விழாவிற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி தலைவர் பிரஸ் குமரன் தலைமை ,எம்.ஜி.ஆர்.,படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புமற்றும் இலவச வேட்டி சேலைகளை வழங்கினார்.
வாக்கூர் அ.தி.மு.க.,ஒன்றிய கவுன்சிலர் செண்பக செல்வி குமரன் , கிளை செயலாளர் கோதண்டம் முன்னிலை வகித்தனர் . மாவட்ட பிரதிநிதி ராஜாங்கம் வரவேற்றார்.
கிளை செயலாளர்கள் மூங்கீல்பட்டு முனுஆதி, மேல்பாதி தமிழ்செல்வன்,எஸ்.எஸ்.ஆர்., பாளையம் ஜெயவரதன், ஜெயமூர்த்தி,நிர்வாகிகள் ராதாபுரம் குமரன், மேல்பாதி கணேஷ் ,வெங்கடேசன், அய்யப்பன், ஏகாம்பரம் , தணிகைவேல், அழகுவேல், கன்னியப்பன், ரவி, ராஜேந்திரன் ,ரங்கசாமி உட்பட கவுன்சில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.