/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ஜ., தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம்
/
பா.ஜ., தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஜன 29, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரம் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் லோக்சபா தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
லோக்சபா தேர்தல் பொறுப்பாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். அமைப்பாளர் ராஜேந்திரன், இணை அமைப்பாளர் குணாளன் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட தலைவர் கலிவரதன், மாநில செயற்குழு உறுப்பினர் தியாகராஜன், பொருளாளர் சத்தியநாராயணன் ஆகியோர் லோக்சபா தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்கினர். பா.ஜ., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.