/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ஜ., அரசின் 11ஆண்டு சாதனை விளக்க கூட்டம்
/
பா.ஜ., அரசின் 11ஆண்டு சாதனை விளக்க கூட்டம்
ADDED : ஜூன் 28, 2025 03:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்:  திண்டிவனத்தில், பா.ஜ.,வின் 11 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் நடந்தது.
வடக்கு மாவட்ட தலைவர் வினாயகம் தலைமை தாங்கினார். நகர தலைவர் வெங்கடேசபெருமாள் முன்னிலை வகித்தார். முன்னாள் மாநில செயலாளர் ஆதவன் பேசினார்.
தொழில்பிரிவு  மாநில செயலாளர்  கோபிநாத், வர்த்தகர் அணி ஜின்ராஜ், மாநில  வழக்கறிஞர் அணி செந்தில், பொதுச் செயலாளர்கள் பாண்டியன், அன்பழகன், முன்னாள் பொதுச் செயலாளர் எத்திராஜ், இளைஞரணி தினேஷ்குமார், மாவட்ட செயலாளர் முருகன், முன்னாள் மாவட்ட பொருளாளர் வினோத்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

