தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பா.ஜ., ஆர்ப்பாட்டம்

 பா.ஜ., ஆர்ப்பாட்டம்

 பா.ஜ., ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 12, 2026 04:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 04:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் வடக்கு, தெற்கு மாவட்ட பா.ஜ., மகளிரணி சார்பில் தி.மு.க., அரசை கண்டித்து விழுப்புரம் நகராட்சி திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட மகளிரணி தலைவர் யமுனாராணி தலைமை தாங்கினார். தலைவர் செல்வி வரவேற்றார்.

மாவட்ட தலைவர்கள் விநாயகம், தர்மராஜ், முன்னாள் தலைவர் கலிவரதன் கண்டன உரையாற்றினர்.

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய தி.மு.க., அரசை கண்டித்து பேசினர்.

மாநில செயற்குழு உறுப்பினர்கள் சரண்யா, தியாகராஜன், பொதுச் செயலாளர் பார்த்தீபன், பொருளாளர் முருகன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us