/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ம.க., நிர்வாகிகள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
/
பா.ம.க., நிர்வாகிகள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : ஜன 25, 2024 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : பா.ம.க., நிர்வாகிகள் அ.திமு.க.,வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.
மரக்காணம் பகுதியை சேர்ந்த பா.ம.க., முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், திருநாவுக்கரசு, நிர்வாகிகள் தனஞ்செழியன், சிவாஜி, தே.மு.தி.க., கிளைச் செயலாளர் ஏழுமலை உட்பட பலர் திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகம் முன்னிலையில் அ.தி.மு.க., வில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில், திண்டிவனம் எம்.எல்.ஏ., அர்ஜூனன், மரக்காணம் ஒன்றிய செயலாளர் ரவிவர்மன், மாநில எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர் ஏழுமலை, விழுப்புரம் மாவட்ட ஜெ.,பேரவை இணைச் செயலாளர் வடபழனி, மாவட்ட தலைவர் மலர் சேகர் உட்பட பலர் உடனிருந்தனர்.

