தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ காலை உணவு திட்டம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

காலை உணவு திட்டம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

காலை உணவு திட்டம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு


ADDED : செப் 22, 2026 03:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 03:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதி அதனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

காணை ஒன்றியம் அதனுார் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு டி.இ.ஓ., ராஜேந்திரன் தலைமை தாங்கினார். காணை ஒன்றிய பி.டி.ஓ., முல்லை முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி வரவேற்றார்.

சிவக்குமார் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.

ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவி ராஜலட்சுமி, ஒன்றிய செயலாளர் மோகன்,ஆசிரியர்கள் வசந்த ராஜா, வெற்றிவேல், ஆசிரியைகள், மாணவர்கள் ,கிராம முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us