sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 காலை உணவு வழங்கும் திட்டம்

/

 காலை உணவு வழங்கும் திட்டம்

 காலை உணவு வழங்கும் திட்டம்

 காலை உணவு வழங்கும் திட்டம்


ADDED : பிப் 10, 2026 04:26 AM

Google News

ADDED : பிப் 10, 2026 04:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் நகராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் துவக்க விழா நடந்தது.

கோட்டக்குப்பம் நகராட்சியில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. நகராட்சி கமிஷனர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.நகரமன்ற தலைவர் ஜெயமூர்த்தி, துாய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கி உணவு பரிமாறி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் கவுன்சிலர்கள், நகராட்சி பொறியாளர் ரவிக்குமார் உதவி பொறியாளர் ஆரோக்கியம் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us